நிகழும் 24.06.2020 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் ,எங்கள் செல்வப் புதல்வன் ASR அவர்கள் தனது 1 வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் அவ்வேளையில் தாங்கள் தங்கள் குடும்ப சமேதரராய் வருகை தந்து எமது செல்வப் புதல்வனை வாழ்த்தி இவ்விழாவினைச்சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் .